Monday, March 9, 2009

உண்ணா விரத போராட்டம் மாபெரும் வெற்றி


இலங்கையில் நடக்கும் அப்பாவி தமிழர்கள் மீதான இன படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி. இலங்கையில் அமைதி ஏற்பட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் தே மு தி க சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . இதில் சுமார் 1500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .

Friday, March 6, 2009

உண்ணாவிரத போராட்டம்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இராணுவம் நடத்தும் இன படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 09-03-09திங்கள்கிழமை அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட தே மு தி க சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதால் மாநகர நகர ஒன்றிய பேருராட்சி நிர்வாகிகளும் அனைத்து அணி நிர்வாகிகளும் கழக தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென திருப்பூர் தே மு தி க சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது

மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா







திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் மாநில துணை செயலாளர் திரு இளங்கோவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இயன்றதை செய்வோம் ! இல்லாதவர்கே



நான் வணங்கும் மனித தெய்வம் "கேப்டன் விஜயகாந்த் " அவர்களின் நல்லாசியுடன் இந்த வலை பதிவினை துவங்குகிறேன் . இதில் நமது கழக செய்திகள் திருப்பூர் மாநகர செய்திகள் அனைத்தையும் என்னால் இயன்ற அளவு பதிவு செய்ய உள்ளேன்.